வாத நோய்களுக்கு
(வெள்ளாட்டு தலை லிங்க செந்தூரம் )
சுத்தி செய்த சாதிலிங்கம் 35 gm
வெள்ளாட்டு தலை 1,
மேற்படி லிங்கத்தை வெள்ளாட்டு தலை மூளைக்கு நடுவில் வைத்து நன்கு மூடி துணி கொண்டு சுற்றி 3 சீலை மண் செய்து 10 or 15 எருவில் புட மிடவும்.
புடம் சரியாக போட்டால் லிங்கம் எடை குறையாது இருக்கும் இதுவே சரியான பாகம்.லிங்கத்தின் எடைக்கு பாதி ராமாயன் brand குங்குமப்பூ 17 or 18 gm சுத்தி செய்து சேர்த்து 6 மணி நேரம் நன்கு பட்டு போல் அரைத்து பத்திர படுத்தவும்.
இதை காலை, மாலை தக்க அனுபானத்துடன் 10 நாட்கள் சாப்பிட வாத நோய் 80 தீரும்.கை கண்டது.

மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.